ஆங்கிலமும் கற்போம் பகுதி - 15|
Nervous |படபடப்பு சம்பந்தமான வார்த்தைகள்
Nervous related words: (படபடப்பு சம்பந்தமான வார்த்தைகள்)
1. Agitated (கிளர்ச்சியான)
2. Jumpy (குதிக்கின்ற)
3. Tense (படபடப்பான)
4. Nervy (படபடப்பான)
5. Strained (போராடுகின்ற)
6. Trembling (நடுக்கமான)
7. Restless (அமைதியற்ற)
8. Shaking (நடுங்குகின்ற)
9. In a cold sweat (வியர்த்துப் போகின்ற)
10. Uneasy (கஷ்டமான)
11. Jittery (நரம்பு தளர்ச்சியான)
No comments:
Post a Comment