ஆங்கிலமும் கற்போம் பகுதி - 23
11 ways to say Sorry: (மன்னிப்பு கேட்கும் முறைகள்)
1. I regret what I did. Please forgive me. (நான் வருந்துகிறேன், என்னை மன்னிக்கவும்)
2. I sincerely apologize for not calling earlier. (முன்னதாகவே அழைக்காததற்கு மன்னிப்பு வேண்டுகிறேன்)
3. I feel extremely guilty aboutwhat I said. Hope you did not mind it.(நான் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன், நீங்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்)
4. Pardon me for being so rude.(மிக மோசமாக நடந்துகொண்டதற்கு மன்னிக்கவும்)
5. I'm afraid I can't help you. (உங்களுக்கு உதவி செய்யமுடியாததற்கு வருத்தம்)
6. My apologies for the delay in getting back to you.(தாமதமாக்குவதற்கு மன்னிக்கவும்)
7. Forgive me for what I said, I did not intend to hurt you.(அப்படி சொன்னதற்கு மன்னிக்கவும், உங்களை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை)
8. I beg your pardon.(உங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன்)
9. Excuse me for interrupting.(தொந்தரவிற்கு மன்னிக்கவும்)
10. I shouldn't have said that, please don't be mad at me.(அப்படி நான் சொல்லியிருக்கக்கூடாது, என்னை தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)
11. I'm ashamed to say I followed him home(அவரை பின்தொடர்ந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன்)
No comments:
Post a Comment