TN_POLICE EXAM|பொது அறிவு வினா விடைகள்!!! - 2019|
பொது அறிவு முக்கிய வினா விடை
1. உலக வர;த்தக மையத்தின் தலைமையகம் எங்குள்ளது? - ஜெனீவா
2. கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த விரும்பியவர் யார்? - ஜவஹர்லால் நேரு
3. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற இந்திய திட்டக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? - 1950
4. இந்தியாவில் இதுவரை எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்கள் முடிவுற்றுள்ளது? - பதினொன்று
5. எந்த ஆண்டு இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது? - 1967
6. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு எது? - 1991
7. இந்தியாவின் திட்டக்குழுத் தலைவர் யார்? - பிரதமர்
8. ஐந்தாண்டு திட்டத்திற்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது யார்? - தேசிய வளர்ச்சிக்குழு
9. இந்திய தொழில் நிதிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1948
10. சேவை வரி இந்தியாவில் முதன்முதலில் எந்த வருடம் கொண்டு வரப்பட்டது? - 1995
11. இந்தியாவில் வறுமைக்கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது? - லாக்வாலா கமிட்டி
12. கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? - ராபர்ட் ஓவன்
13. இருபது அம்சத்திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் யார்? - இந்திரா காந்தி
14. நாட்டு வருமானத்தை கணக்கிடும் முறைகள் யாவை? - 3
15. ஐந்தாண்டு திட்டங்கள் என்ற கருத்து எந்த நாட்டின் மாதிரியை பின்பற்றி உருவாக்கப்பட்டது? - ரஷ்யா
No comments:
Post a Comment