TNPSC | காலை பயிற்சி.. திறனாய்வு பாடத்திற்கான எளிய வழிமுறைகள்-2019
கணிதப்பாடத்திட்டம்
திறனாய்வு பகுதி - சுருக்குக!!!
METHOD III
1) சுருக்குக. 9999 (92 / 99) * 99
💠பகுதி எண் - 99
💠பின்னத்திற்கு அடுத்துள்ள எண் - 99
💠இரண்டும் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை அப்படியே எடுத்து எழுதிக் கொள்ளலாம்.
= 99----------(1)
💠பின்னத்திற்கு முன்னாடி உள்ள எண்களின் எண்ணிக்கையினை கவனிக்க வேண்டும்.
9999 = 4
💠எண்களின் எண்ணிக்கையான 4ஐ பூஜ்ஜியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
9999 = 4 = 0000 ------ (2)
💠சமன்பாடு ஒன்று மட்டும் சமன்பாடு 2ஐ சேர்த்து எழுத வேண்டும்.
= 990000 ------ (3)
💠அதன் பின் கணக்கில் கொடுக்கப்பட்ட பகுதியை தொகுதியால் கழிக்க வேண்டும்.
= (99-92)
= 7
💠இறுதி விடையைக் காண, சமன்பாடு 3லிருந்து 7ஐக் கழிக்க வேண்டும்.
= (990000-7)
= 989993
2) x^2+(1/x^2)=51 எனில் x+(1/x)ன் மதிப்பு காண்?
💠இவ்வாறாக கொடுக்கும் போது x^2+(1/x^2) ன் மதிப்புடன் 2 என்ற எண்ணை கூட்ட வேண்டும். அதேபோல் 2 என்ற எண்ணை கழிக்க வேண்டும்.
x^2+(1/x^2)=51
💠இதன் மதிப்பு = 51
51 + 2 = 53 ------ (1)
51 - 2 = 49 ------ (2)
💠சமன்பாடு 1, 2 லிருந்து வர்க்க எண்ணை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
💠சமன்பாடு 2 ஆனது வர்க்க எண்ணாகும்.
= 49
💠அடுத்து வர்க்க மூலம் காண வேண்டும்.
💠49-ன் வர்க்க மூலம் = 7
இதனை x+(1/x) மதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
x+(1/x) = 7
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற www.kavimalaravan.blogspot.com லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment