Thursday, July 4, 2019

Tamil | TNPSC CCSE IV Exam - 2019 | பாரதிதாசன் பற்றிய முக்கிய குறிப்புகள் உள்ளே

Tamil | TNPSC CCSE IV Exam - 2019 | பாரதிதாசன் பற்றிய முக்கிய குறிப்புகள் உள்ளே..!!

பொதுத்தமிழ்

பாரதிதாசன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!


💐 பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்

💐 பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்

💐 பெற்றோர் பெயர் - கனக சபை - இலக்குமி அம்மாள்

💐 பிறந்த ஊர் - புதுச்சேரி

💐 பிறந்த ஆண்டு - 1891

💐 இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் புலமை மிக்கவர்

💐 பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார்

💐 கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்

💐 இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நு}லுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது

💐 தமிழ் நாட்டின் இரசு+ல் கம்சதோவ் என்று பாரட்டப்பட்டவர் பாரதிதாசன்

💐 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற இவரின் தமிழ்வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது

💐 இவர் நடத்திய இலக்கிய இதழ் குயில் ஆகும்.

💐 படைப்புகள்: 

குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிராந்தையார், குறிஞ்சித்திட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சிக் காப்பியம், திருக்குறள் உரை முதலிய பல நு}ல்களை எழுதியுள்ளார்.

💐 சிறப்பு பெயர்கள்: 

புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

நாளை new syllabus 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் நாமக்கல் கவிஞர் பற்றித் தெரிந்துகொள்வோம்..!! 




No comments:

Post a Comment