Sunday, January 13, 2019

###TNPSC CURRENT_AFFAIRS நவீன மென்பொருள் அரசு அலுவலகங்களில் அறிமுகம்

###TNPSC CURRENT_AFFAIRS
நவீன மென்பொருள் அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!


நவீன மென்பொருள் பயன்பாடு அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!! 

📝 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டம் பொது மக்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, சிரமமின்றி செலுத்த, இந்த திட்டம் பெரிதும் உதவும்.

📝 இத்திட்டத்தில், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளும், மின்னணு பதிவேடுகளாக மாற்றப்படும்.

📝 நிதித்துறை சார்பில், 289 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment