Saturday, January 5, 2019

###TBPSC TAMIL_Book Back Questions|பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!!

###TBPSC TAMIL_Book Back Questions|பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!!


6-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!! 


⭐ குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பு+க்களின் எண்ணிக்கை எத்தனை?

⭐ தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?

⭐ கூடு கட்டி வாழும் பாம்பு எது?

⭐ நேரு படித்த பல்கலைக்கழத்தின் பெயர் என்ன?

⭐ சாகுந்தலம் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?

⭐ கடம் என்ற சொல்லின் பொருள் என்ன?

⭐ ′வைக்கம் வீரர்′ என்று அழைக்கப்பட்டவர் யார்?

⭐ மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டெழுத்து எது?

⭐ நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் யார்?

⭐ பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? 

No comments:

Post a Comment