Saturday, January 19, 2019

2018 JULY - ##நடப்பு நிகழ்வுகள் - மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !! ###CURRENT AFFAIRS - 2019

2018 JULY - நடப்பு நிகழ்வுகள் - மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!
CURRENT AFFAIRS  - 2019 


2018 ஜூலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!

⭐ உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது? 

⭐ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறந்த தைரியசாலிக்கான பதக்கத்தை வழங்கியுள்ள நாடு?

⭐ மின்சார தேவையை தீர்க்கும் எளிமையான வழியை கண்டறிந்தவர் யார்? 

⭐ உலகின் மிகப் பெரிய இந்திய விசா மையம் எங்கு திறக்கப்பட்டது? 

⭐ லஞ்சம் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் ஊழல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது?

⭐ சீனாவுக்கு அடுத்து உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக எந்த நாடு விளங்குகிறது?

⭐ எந்த நாட்டு அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசாக அளித்தார் இந்திய பிரதமர் மோடி?

⭐ எந்த நாட்டில் டிரைவர் இல்லாமல் இயங்கும் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது?

⭐ தமிழகத்தில் முதல் முறையாக, காற்றாலைகளில் இருந்து, எத்தனை யு+னிட் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்துள்ளது? 

இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெறகீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.


. அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...


No comments:

Post a Comment