Friday, July 2, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|2021|டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் யார்? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் ஜூன் - 2021

##TNPSC_CURRENT_AFFAIRS|2021|டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் யார்?


நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

ஜூன் - 2021


🌄 நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சர்க்கரை அளவு குறைவாக கொண்ட புதுவகை மாம்பழங்கள் எந்த நாட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? - பாகிஸ்தான்


🌄 தற்போது பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டவர் யார்? - சஜித் ஜாவித்


🌄 சீனாவின் ஹ ரன் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கடந்த நு}ற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் 50 பேர் கொண்ட பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்? - ஜாம்செட்ஜி டாட்டா ( TATA)



🌄 இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல் என்ற பெருமையை ------------- என்ற கப்பல் அடுத்தாண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கபட உள்ளது. - ஐஎன்எஸ் விக்ராந்த்


🌄 வடமேற்கு சீனாவில் விஞ்ஞானிகள் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய வகை காண்டா மிருகத்தின் புதைபடிவ ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர்? - 2.65 கோடி ஆண்டுகள்


🌄 போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 26


🌄 தற்போது உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் குழு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்கள் யார்? - சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர்


🌄 3 ஆயிரம் அடி உயரத்திலுள்ள கரடு முரடான மலை மீது அநாயசமாக சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த இத்தாலி மலையேற்ற சைக்கிள் பந்தய வீரர் யார்? - டாம் ஓஹ்லர்


🌄 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் யார்? - சாஜன் பிரகாஷ்


🌄 பின்னோக்கி (Backstroke ) நீந்தும் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் தொலைவை வெறும் 57.45 விநாடிகளில் நீந்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை யார்? - கெய்லீ மெக்கவுன்


Friday, June 25, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS-2021| 2020 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருதை வென்ற நிறுவனம் எது? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் ஜூன் - 2021

 #TNPSC_CURRENT_AFFAIRS-2021|
2020 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருதை வென்ற நிறுவனம் எது?


நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021


🌻 2021 ஆம் ஆண்டு லேண்ட் ஃபார் லைஃப் விருதானது --------------- மாநிலத்தின் ஃபெமிலியல் ஃபாரஸ்ட்ரி எனும் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. - இராஜஸ்தான்


🌻 தற்போது ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது? - இப்ராஹிம் ரைசி


🌻 ஜூன் 21, 2021 இல் ------------- ஆவது சர்வதேச யோக நாள் அன்று டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 இல் உரையாற்றுகிறார். - 7 ஆவது



🌻 தற்போது விவாடெக் அமைப்பின் எத்தனையாவது மாநாடு ஜூன் 16 தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது? - 5 ஆவது


🌻 ஆட்டிஸ்டிக் பெருமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 18


🌻 முதல்முறையாக இந்திய ராணுவ பெண்கள் குழுவினர் உத்தரகாண்டின் நந்தா தேவி வனப்பகுதியில் எத்தனை அடி உயரத்தில் ரோந்து சென்று சாதனை படைத்துள்ளனர்? - 14500 அடி 


🌻 குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கலோல் ரயில் பாலத்தை திறந்து வைத்தவர் யார்? - அமித்ஷா


🌻 தற்போது சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல் கல்லை அதிவேகத்தில் எட்டிய வீரர்களில் 9 ஆவது இடத்தில் உள்ளவர் யார்? - விராட் கோலி


🌻 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ------------ கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. - 60,808 கோடி டாலர் 


🌻 2020 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கான 'தங்க மயில்" (கோல்டன் பீக்காக்) விருதை வென்ற நிறுவனம் எது? - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்