Tuesday, April 30, 2019

நினைவு கூறத்தக்க கவிதைகளை பதிவு செய்யும் கவிஞர் யார்?? - 2019 11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்?

நினைவு கூறத்தக்க கவிதைகளை பதிவு செய்யும் கவிஞர் யார்?? - 2019

11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள் 


1. எழுத்து மொழியினால் உருவாக்கப்படும் கவிதையானது, மனித உடம்பில் --------------- போல் செயல்படுகிறது.- ஆடைப்போல்

2. பேச்சு மொழியினை கவிதைகளில் பயன்படுத்துவதில் எத்தனை வகையினர் உண்டு? - 3 வகை

3. யாருடைய கவிதைகளில் எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை? - வால்ட் விட்மன்

4. யாருடைய கவிதைகளில் பேச்சு என்பது மூடிய நிலையில் செயல்படுகிறது? - கவிஞர் மல்லார்மே

5. நினைவு கூறத்தக்க கவிதைகளை பதிவு செய்யும் கவிஞர் யார்? - கவிஞர் மல்லார்மே
..!
6. 'எந்தவித முன்கூட்டியதிட்டமோ ஒழுங்கமைதியோ இன்றி ஒன்றைச் சுட்டுவது போலக் காட்டி உடனே எதையும் சுட்டாமல் முடிந்து போகின்றது" - இம்மாதிரியான கவிதைகளை படைப்பதில் வல்லவர் யார்? - பாப்லோ நெரூடா

7. இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்? - இந்திரன்

8. சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் யார்? - இந்திரன்

9. இந்திரன் அவர்கள் சாகித்திய அகாடெமி விருது எந்த ஆண்டு பெற்றார்? - 2011

10. 'பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்ற நூலின் ஆசிரியர் யார்? - ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸ்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்



அமைப்பு பெயர்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
வேலை இடம்: கல்பாக்கம் தமிழ்நாடு
பணியிடங்கள்  : JRF
கல்வித்தகுதி : B.E./B.Tech, B.Sc, M.Sc, M.Tech
வயது வரம்பு :  21 to 45  வயதுக்குள் இருக்க வேண்டும். [வயது வரம்பில் தளர்வு உண்டு ]
சம்பளம் : Rs. 31,000
தேர்வுமுறை : நேர்முகத்தேர்வு 
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் :20.05.2019
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு &விண்ணப்பபடிவம்: 
IGCAR Official Website Career PageClick Here
IGCAR Official Notification PDFClick Here
IGCAR Online Application FormClick Here