Thursday, April 19, 2018

கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்

கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்




தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.


குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.

கேழ்வரகு உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும் குணமும் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகமிக நல்லது.

இனிய நல உணவுகளே  நாளைய நலமான குழந்தைகளை உருவாக்கும் தம்பதிகள் அனைவரும் வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற  வாழ்த்தும்.                                                  .                                          



இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது



சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
....

No comments:

Post a Comment