Sunday, September 16, 2018

பாரதி எழுதியதும் பாரதி குறித்து எழுதியதும்

பாரதி எழுதியதும் பாரதி குறித்து எழுதியதும்


பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பாரதி குறித்து ஏதாவது ஒரு சிறு கட்டுரை எழுதலாமென பாரதி தொடர்பான தொகுப்புகளை வீட்டில் தேடத் தொடங்கி னேன். தேடத் தேட தொகுப்புகள் சேர்ந்து கொண்டே இருந்தன. பாரதியே ஓர் ஆச்சரியம் எனினும் பாரதி எழுதியதும் பாரதி குறித்து  எழுதியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.  அத்தொகுப்புகளைப் பட்டியலிட்டுப் பார்த்து வியந்தேன்.
அவை
01. பாரதி தமிழ் வசனத்திரட்டு - பெ. தூரன்( தொகுப்பு) 
02. பாரதியின் பன்முக நோக்கு  ( தொகுப்பு) 
03. அருந்தவப்பன்றி சுப்ரமணியபாரதி- பாரதி கிருஷ்ண குமார்
04.  பாரதி சில பார்வைகள் ( வானொலி உரைத் தொகுப்பு) - டாக்டர் கே. எஸ். சுப்ரமணியன்
05.  பாரதியார் கட்டுரைகள் - பாரதியார்
06.  பாரதி மறைவு முதல் மகாகவி வரை - கார்த்திகேசு சிவத்தம்பி அ. மார்கஸ்
07. திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன். 
08. பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்- மருதையன் வே. மதிமாறன்
09. பாரதியின் சீட்டுக் கவி சில சிந்தனைகள் - சேலம் பா. அன்பரசு
10.  மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு - வ. ரா. 
11.சமூகம் - மகாகவி பாரதியார்
12.  பாரதி என்றொரு கம்யூனிஸ்ட் வாழ்ந்ததும்- வில்லியனூர் பழநி
13.  பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி
14.  பாரதியின் பொருள் புதிது - டாக்டர் நா. இரவீந்திரநாத் தாகூர்
15. பாரதிய ஜனதா பார்ட்டி - வே. மதிமாறன்
16. பாரதி பற்றி - எஸ். தோதாத்ரி
17. பாதிக் கல்வி - சீரங்கம் வி. மோகனரங்கன்
18.  கவி வானில் அக்னிக் குஞ்சுகள்
19. பன்முகப் பார்வையில் பாரதியார் -  பேரா. மு. சாயபு மரைக்காயர்
20.  மகாகவி பாரதியின் துணைவியார் செல்லம்மாள் பாரதி
எழுதிய பாரதியார் சரித்திரம்
21.  பாரதி இன்றிருந்தால் - கலாவிசு ( தொகுப்பு)
22. புதுவையில் பாரதி - ப. கோதண்ட லாமன்
23. மகாத்மாவும் மகாகாவியம - கல்கி
24.  பாரதியும் ஷெல்லியும் - தொ. மு. சி. ரகுநாதன்
25. சந்திரிகையின் கதை-  மகாகவி பாரதி
26.  வாழ்விக்க வந்த பாரதி - நெ. து. சுந்தரவடிவேலு
27. பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு- கி. பார்த்திபராஜா
28. மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்
29.  மக்கள் கவிஞர் பாரதி - டாக்டர் கோ. செல்வம்
30. பாரதி ஒரு யுகபுருடன் - ரா. நரசிம்மன்
31.  இதராளர் பாரதி - முனைவர் பா. இறையரசன்
32. வரகவி பாரதிக்கு - கி. நடராஜன்
33. பாரதியார் கதைகள்
34. பாரதியின் கருத்துப் பேழை-
திருச்சி அ. கெளதமன்
35. பாரதியின் கடிதங்கள் - ரா. அ. பத்மநாபன்
36. பாரதியின் கவிதைகள்

பாரதித் தொடர்பான மேலும் பல தொகுப்புகள். இது ஒரு பகுதியே.
தேடல் தொடரும். 

No comments:

Post a Comment