TN POLICE|பொது அறிவு வினா விடைகள்!
1. சமுதாயத்தின் அடிப்படை அலகு எது? - குடும்பம்
2. தங்களுடைய பொதுவான நன்மைகளுக்காக சேர்ந்து வாழும் அமைப்பு -------- ஆகும். - சமூகம்
3. சமூகத்தின் உயிர்மூச்சுகள் யாவை? - ஒற்றுமை, கடமை, உரிமை, பங்கேற்பு, பாதுகாப்பு, வளர்ச்சி
4. பல குழுக்களாக இணைந்து வாழும் அமைப்பு எது? - சமுதாயம்
5. சமுதாய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் அடிப்படை முதலீடு ------------ எனப்படும். - கல்வி
6. ஒரு சமுதாய முன்னேற்றத்தைச் சார்ந்து இருப்பது எது? - தொடக்கக்கல்வி
7. மக்களிடம் இனம், மொழி, நிறம், மதம் என வேறுபாடுகள் இருப்பினும் நாம் அனைவரும் இந்தியரே எனக் கூறியவர் யார்? - மகாகவி பாரதியார்
8. இந்தியாவில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எத்தனை சதவிகிதம் உள்ளனர்? - 70மூ
9. கிராம மக்களின் முதன்மையான தொழில் எது? - விவசாயமும், நெசவும்
10. கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு எனக் கூறியவர் யார்? - காந்தியடிகள்
11. அதிகம் மக்கள் தொகை கொண்டவை, நகரம் மற்றும் ----------- ஆகும். - மாநகரம்
12. தமிழக மாநகராட்சிகள் யாவை? - சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலு}ர், தூத்துக்குடி, திருப்பு+ர், தஞ்சாவு+ர், திண்டுக்கல்
13. மக்கள் தொகை அதிகம் உடையது எது? - மாநகராட்சிகள்
14. மாநகரங்களுக்கு அப்பால் எத்தனை கி.மீ தொலைவில் கிராமங்கள் தொடங்குகின்றன? - 25 கி.மீ
15. ஊரகப் பகுதி மக்களின் தொழில்கள் யாவை? - விவசாயமும், நெசவும், கைத்தொழில், அரிசி ஆலை மற்றும் மீன் பிடித்தல்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment