Thursday, April 4, 2019

###Police Exam Original வினாத்தாள் : 2018 விடை - 2018

###Police Exam Original வினாத்தாள் : 2018 விடை - 2018 


1. முதுமொழிக்காஞ்சி ---------------- நூல்வகையைச் சார்ந்தது. - பதினெண்கீழ்க்கணக்கு

2. ஜி.யு.போப் தன்னுடைய ------------- அகவையில் சமயப் பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார். - 19

3. ′கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா′ எனப் பாடியவர். - க.சச்சிதானந்தன்

4.உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்றக் காரணமானவர் - சாலை இளந்திரையன்

5. Write the synonym of the word ′Sniveling′ - Gumble

6. The word ′Valet′ is a -------------- word - French

 7. I am a teacher--------------? (Complete the sentence with a question tag?) -am I?

8. The word Alphabet is a ---------------- noun. - Singular

9. Identify the right spelling word m--ni--i--en--e meaning ′generosity′ - Munificence

10. சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர் - மதுரை

11. தமிழ் எண்களைக் கூட்டுக : க + உ = 3

12. சரயு நதி தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது? - உத்திரப்பிரதேசம்

13. ′உலகப் புத்தக நாள்′ கொண்டாடப்படும் நாள். - ஏப்ரல் 23

14. ′ஆயம்′ என்பதன் பொருள் யாது? - தோழியர் கூட்டம்

15. முதல் ஊசல் கடிகாரம் ----------------- ஆண்டு வடிவமைக்கப்பட்டது. - 1657

No comments:

Post a Comment