Police Exam Original வினாத்தாள் : - 2012
1. மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம் - ஒலிப்பெருக்கி
2. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களில் உள்ள ஜீன்கள் - Nif ஜீன்கள்
3. இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் தாவரம் - வின்காரோசியா
4. 1857ல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம் - சிப்பாய் போர்
5. இலங்கையை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நீர் சந்தி - பாக் நீர் சந்தி
6. இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம் ? - உத்திர பிரதேசம்!!!
7. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர்? - ஆச்சார்ய வினோபா பாவே
8. நேரு அரசு பின்பற்றிய பொருளாதரக் கொள்கை - கலப்புப் பொருளாதாரம்
9. நமது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்? - இராஜேந்திர பிரசாத்
10. 1950ஆம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா கொண்டாடப்படும் மாதங்கள் - ஜீலை மற்றும் ஆகஸ்ட்
11. கலிங்கம் என்பது தற்போதைய - ஒடிசா
12. சமுதாயத்தின் அடிப்படை அங்கம் - குடும்பம்
13. தென் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர் - இராஜகோபாலச்சாரியர்
14. 'ஆற்காட்டு வீரர்" என்று புகழப்பட்டவர்? - இராபர்ட் கிளைவ்
15. உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் - புதுடெல்லி
No comments:
Post a Comment