TNDOTE/TYPING HALLTICKET-PRIVATE CANDIDATE
OR
இந்த தளத்தில் பல்வேறு விதமான தமிழ் சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் கவிதைகள் பாடல்கள், விவாதத்திற்குறிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தற்போது உடல் ஆரோக்கியத்தை முன் வைத்து அலோபதி மருந்துகள் அல்லாத மாற்று மருத்துவம் குறித்த தகவல்களும், இயற்கை மருத்துவம் குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்தத் தளம் எப்போதும் உங்களை வரவேற்கும் - இப்படிக்கு த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
TNDOTE/TYPING HALLTICKET-PRIVATE CANDIDATE
OR
Visit following youtube link...
SHARE AND SUBSCRIBE THIS CHANNEL
https://youtube.com/channel/UC5ZV2ycRAf9qYnui6omyfDQ
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.




🌄 நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சர்க்கரை அளவு குறைவாக கொண்ட புதுவகை மாம்பழங்கள் எந்த நாட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? - பாகிஸ்தான்
🌄 தற்போது பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டவர் யார்? - சஜித் ஜாவித்
🌄 சீனாவின் ஹ ரன் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கடந்த நு}ற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் 50 பேர் கொண்ட பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்? - ஜாம்செட்ஜி டாட்டா ( TATA)
🌄 இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல் என்ற பெருமையை ------------- என்ற கப்பல் அடுத்தாண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கபட உள்ளது. - ஐஎன்எஸ் விக்ராந்த்
🌄 வடமேற்கு சீனாவில் விஞ்ஞானிகள் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய வகை காண்டா மிருகத்தின் புதைபடிவ ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர்? - 2.65 கோடி ஆண்டுகள்
🌄 போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 26
🌄 தற்போது உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் குழு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்கள் யார்? - சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர்
🌄 3 ஆயிரம் அடி உயரத்திலுள்ள கரடு முரடான மலை மீது அநாயசமாக சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த இத்தாலி மலையேற்ற சைக்கிள் பந்தய வீரர் யார்? - டாம் ஓஹ்லர்
🌄 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் யார்? - சாஜன் பிரகாஷ்
🌄 பின்னோக்கி (Backstroke ) நீந்தும் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் தொலைவை வெறும் 57.45 விநாடிகளில் நீந்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை யார்? - கெய்லீ மெக்கவுன்
🌻 2021 ஆம் ஆண்டு லேண்ட் ஃபார் லைஃப் விருதானது --------------- மாநிலத்தின் ஃபெமிலியல் ஃபாரஸ்ட்ரி எனும் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. - இராஜஸ்தான்
🌻 தற்போது ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது? - இப்ராஹிம் ரைசி
🌻 ஜூன் 21, 2021 இல் ------------- ஆவது சர்வதேச யோக நாள் அன்று டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 இல் உரையாற்றுகிறார். - 7 ஆவது
🌻 தற்போது விவாடெக் அமைப்பின் எத்தனையாவது மாநாடு ஜூன் 16 தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது? - 5 ஆவது
🌻 ஆட்டிஸ்டிக் பெருமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 18
🌻 முதல்முறையாக இந்திய ராணுவ பெண்கள் குழுவினர் உத்தரகாண்டின் நந்தா தேவி வனப்பகுதியில் எத்தனை அடி உயரத்தில் ரோந்து சென்று சாதனை படைத்துள்ளனர்? - 14500 அடி
🌻 குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கலோல் ரயில் பாலத்தை திறந்து வைத்தவர் யார்? - அமித்ஷா
🌻 தற்போது சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல் கல்லை அதிவேகத்தில் எட்டிய வீரர்களில் 9 ஆவது இடத்தில் உள்ளவர் யார்? - விராட் கோலி
🌻 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ------------ கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. - 60,808 கோடி டாலர்
🌻 2020 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கான 'தங்க மயில்" (கோல்டன் பீக்காக்) விருதை வென்ற நிறுவனம் எது? - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
💎 மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்? - ரேணுகா குமார்
💎 இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க ---------- என்ற தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. - 155260
💎 தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை தொடங்கி வைத்தவர் யார்? - ராஜ்நாத் சிங்
💎 ஸ்விஸ் வங்கிகளில் ----------- தொகையை இந்தியாவில் உள்ள தனிநபர்களும், இந்திய நிறுவனங்களும் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. - ரூ.20,700 கோடி
💎 தற்போது இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் ரூ.740 கோடி கடனை எந்த நாடு வழங்கியுள்ளது? - இந்தியா
💎 உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - சத்யா நாதௌல்ளா
💎 உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 17
💎 இந்திய மகளிர் அணியில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 96 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ள இளம் வீராங்கனை யார்? - ஷாஃபாலி வர்மா
💎 உலகிலேயே மூன்றாவது பெரிய வைரக்கல் (1,098 காரட்) எங்கு கண்டறியப்பட்டுள்ளது? - போஸ்வானா
💎 அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தண்ணீர் பிரிவு அலுவலக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்? - ராதிகா ஃபாக்ஸ்
🌞 தற்போது எந்த நாட்டு விண்வெளி நிலையத்தின் (தியாங்காங்) கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்? - சீனா
🌞 தற்போது சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்கும் ---------- மில்லியன் டாலர் கடனுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. - 484 மில்லியன் டாலர்
🌞 தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டவர் யார்? - கிரண் குராலா
🌞 சுமார் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையை பிரித்து அரசுக்குச் சொந்தமான ------------- புதிய பொதுத் துறை நிறுவனங்களாக மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. - 7 புதிய பொதுத் துறை நிறுவனங்கள்
🌞 நடப்பு நிதியாண்டில் இதுவரையில் நிகர நேரடி வரி வசூல் இரண்டு மடங்கு அதிகரித்து ----------- லட்சம் கோடியை எட்டியுள்ளது. - ரூ.1.85 லட்சம் கோடி
🌞 வேளாண்மைக்குப் பயன்படும் டை-அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உர மானியத்தை மூட்டைக்கு ----------- ரூபாய் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. - ரூ.700
🌞 உலகளாவிய காற்று தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - ஜூன் 15
🌞 அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்? - சரளா வித்யா நாகலா
🌞 சமீபத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் யார்? - ஸ்டீவ் ஸ்மித்
🌞 உலக வழங்கல் குறியீட்டு 2021 அறிக்கையின் படி இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? - 14 ஆவது
📝 தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் ஒரு வலுவான அரசை நிறுவியவர் யார்? - சாதவாகனர்
📝 ---------- என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். - ஸ்தூபி
📝 தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பு எது? - தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
📝 கிரேக்க நூலான 'எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்" எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது? - பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு
📝 பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'இயற்கை வரலாறு" (Natural History) என்ற நூலை எழுதியவர் யார்? - மூத்த பிளினி
📝 பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் 'ஜியோகிரபி" என்ற நூலை எழுதியவர் யார்? - தாலமி
📝 எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ ----------- பாடல்கள் கொண்ட இலக்கியக் கருவூலமாகும். - 2400 பாடல்கள்
📝 சங்கப் பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த புலவர்களில் ----------- பெண்பாற் புலவரும் அடங்குவர். - முப்பது
📝 சாதவாகன அரசர்களுள் பெரும் அரசர் யார்? - கௌதமபுத்ர சதகர்னி
📝 வணிகத்தின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன நாட்டின் அரசர் யார்? - யக்னஸ்ரீ சதகர்னி
🌠 மக்களுக்கு தம்மத்தைப் போதிக்குமாறு தனது அதிகாரிகளை ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தியவர் யார்? - அசோகர்
🌠 எந்த வணிகப்பயிரை மெகஸ்தனிஸ் 'தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்" என்று குறிப்பிட்டார்? - கரும்பு
🌠 மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரம் எது? - பாடலிபுத்திரம்
🌠 மௌரியப் பேரரசின் பட்டு பொதுவாக ------------ என்றே அழைக்கப்பட்டது. - சீனப் பட்டு
🌠 மௌரிய ஆட்சியில் ஒவ்வொரு கைவினைத்தொழிலுக்கும் --------- என்ற தலைவர் இருந்தார். - பமுகா (அ) பிரமுகா
🌠 வணிகக் குழுக்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் யார்? - மஹாசேத்தி
🌠 பாடலிபுத்திரத்தில் எத்தனை கண்கானிப்புக் கோபுரங்கள் இருந்தது? - 570 கோபுரங்கள்
🌠 வணிக கூட்டத்திற்கு ---------- என்ற தலைவர் இருந்தார். - மஹஹாசர்த்தவகா
🌠 'கம்பளி வளரும் செடி" என மெகஸ்தனிஸ் குறிப்பிடும் வணிகப்பயிர் எது? - பருத்தி
🌠 பாடலிபுத்திரம் நகரத்திற்கு எத்தனை வாசல்கள் இருந்தது? - 64 வாசல்கள்
🌅 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வீட்டு விலை குறியீட்டில் இந்தியாவுக்கு எந்த இடம் வழங்கப்பட்டுள்ளது? - 55 ஆவது
🌅 தற்போது எத்தனை பிஎஸ்எஃப் வீரர்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு காவல் சேவை பதக்கம் வழங்கப்பட்டது? - 213
🌅 எத்தனால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடப்பு 2020-21-ஆம் சந்தை ஆண்டில் ---------- டன் அரிசியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. - 78,000 டன்
🌅 ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய நீர்வள அமைச்சகம் ------- கோடி மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. - ரூ.3,691 கோடி
🌅 தற்போது இந்தியாவில் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் எத்தனை கடல் விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது? - 28
🌅 தற்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? - ஏ.கே.எஸ்.விஜயன்
🌅 நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் எத்தனை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது? - ரூ.2.42 லட்சம் கோடி
🌅 தற்போது யூரோ கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்தவர் யார்? - கிறிஸ்டியானோ ரொனால்டோ
🌅 சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அணு ஆயுத குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - இரஷ்யா
🌅 சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் ---------- கட்ட அகழாய்வின் போது பண்டைக்கால மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. - ஏழாம்
🌄 வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? - ரெபேக்கா கிரின்ஸ்பன்
🌄 இந்திய நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு -------- சதவீதமாக அதிகரித்துள்ளது. - 12.94 சதவீதம்
🌄 நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் 'வறுமையற்ற மாநிலம்" எனும் நிலையை அடைந்த மாநிலம் எது? - தமிழ்நாடு
🌄 பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எத்தனை கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது? - ரூ.4,586.78 கோடி
🌄 இந்திய நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவைத் தாண்டி எத்தனை சதவீதமாக உயர்ந்துள்ளது? - 6.3 சதவீதம்
🌄 ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்துக்கு எத்தனை கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது? - ரூ.3182.88 கோடி
🌄 அயோத்தியில் ரூ.400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க எந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? - உத்திர பிரதேசம்
🌄 உலக இரத்த தானம் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 14
🌄 கடந்த மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? - முஷ்ஃபிகுர் ரஹிம்
🌄 நாட்டில் உள்ள 2.6 கோடி ஹெக்டேர் சீர்கேடு அடைந்த நிலங்களை --------- ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். - 2030
🌿 ------------- மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், கர்னல் மாவட்டத்தில் 80 ஏக்கர் 'ஆக்ஸி-வேன்" (ஒரு காடு) உருவாக்குவதாக அறிவித்துள்ளார். - ஹரியானா
🌿 தற்போது டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்து இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'கூ" செயலியில் அரசு அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ள நாடு எது? - நைஜீரியா
🌿 தற்போது இஸ்ரேல் புதிய பிரதமராக பதவியேற்றவர் யார்? - நாஃப்டாலி பென்னட்
🌿 இந்தியாவில் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத வகையில் எத்தனை சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது? - 12.94மூ
🌿 போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்? - நீரஜ் சோப்ரா
🌿 கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ----------- லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது. - ரூ.1.53 லட்சம் கோடி
🌿 தற்போது உலகளாவிய காற்று மாசு மற்றும் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கௌரவ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்? - முகேஷ் சர்மா
🌿 தற்போது பாரீசில் நடந்த பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய வீரர் யார்? - நோவாக் ஜோக்கோவிச்
🌿 எந்த அமைப்பு 'ஐ-ஃபேமிலியா" என்ற புதிய உலகளாவிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? - இன்டர்போல்
🌿 உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ---------- என்ற ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. - எம்.கே-3
🏡 போர் வரலாறுகளை தொகுப்பாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் யார்? - ராஜ்நாத் சிங்
🏡 2021 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் புலிட்ஸர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் யார்? - மேகா ராஜகோபாலன் மற்றும் நீல் பேடி
🏡 தற்போது புயல் ஏற்பட இருப்பதை செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச்சுழல் மூலம் அதனைக் கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை எந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்? - இந்தியா
🏡 தற்போது இந்திய ராணுவத்தில் போர் ஹெலிகாப்டர் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக எத்தனை பெண் ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்? - இரண்டு
🏡 உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 12
🏡 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனை யார்? - பார்போரா கிரெஜிகோவா
🏡 பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.499 கோடி செலவிடுவதற்கு ஒப்புதல் அளித்தவர் யார்? - ராஜ்நாத் சிங்
🏡 போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை யார்? - வினேஷ் போகத்
🏡 தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? - ஸ்பூர்த்தி பிரியா
🏡 ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்திற்கு 10,870 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது? - உத்திரப்பிரதேசம்
🏙 நந்தர்கள் எப்போது மகதப் பேரரசின் அரசர்களானார்கள்? - பொ.ஆ.மு. 362
🏙 முதலாம் டாரியஸின் கல்வெட்டில்தான் -------- என்ற வார்த்தை முதன்முறையாக காணப்படுகிறது. - இந்து
🏙 மஹாபத்ம நந்தரைத் தொடர்ந்து அவருடைய எத்தனை புதல்வர்கள் ஆட்சி செய்தனர்? - எட்டு புதல்வர்கள்
🏙 மஹாபத்ம நந்தரின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - நவநந்தர்கள்
🏙 முந்நூறு வருடங்களுக்கு முன் அரசர் நந்தர் வெட்டிய நீர்வடிகாலைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? - ஹதிகும்பா கல்வெட்டு
🏙 பொ.ஆ.மு. 530 வாக்கில் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்து 'கபிஷா" என்ற நகரை அழித்தவர் யார்? - பாரசீகப் பேரரசர் சைரஸ்
🏙 முதலாம் டாரியஸின் கல்வெட்டுகள் எந்த பகுதியில் பாரசீகர்கள் இருந்ததை குறிப்பிடுகிறது? - சிந்து பகுதி
🏙 'கதாரா, ஹராவதி, மகா" பகுதிகளின் மக்கள் ----------- பேரரசின் குடிமக்கள். - ஆக்கிமீனைட்
🏙 முதல் நந்த அரசர் யார்? - மஹhபத்மா
🏙 தட்சசீலம் பகுதி தற்போது எங்கு உள்ளது? - பாகிஸ்தான்
🍋 ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் எத்தனை உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது? - ஐந்து
🍋 வீட்டு வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது? - குவைத்
🍋 8 அங்குல நீள கண் இமைகளுடன் 5 ஆண்டுகளுக்கு பின் சொந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர் யார்? - யூ ஜியாங்சியா
🍋 தற்போது அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாவட்ட கோர்ட் நீதிபதியாக எந்த நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவரை நியமிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது? - பாகிஸ்தான்
🍋 அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த -------------- என்ற பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. - டார்னெல்லா ஃபிரேசியர்
🍋 6 வயது முதல் ---------- வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. - 14 வயது
🍋 தற்போது நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டை தொடக்கி வைத்தவர் யார்? - போரிஸ் ஜான்சன்
🍋 எந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளது? - இஸ்ரேல்
🍋 ஆப்பிள் நிறுவனம் தனது மின்சாரக் கார் திட்டத்துக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான --------- என்பவரைப் பணியமர்த்தியுள்ளது. - உல்ரிச் கிரான்ஸ்
🍋 சிலி நாட்டிலுள்ள விஸ்டா என்ற தொலைநோக்கி கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ----------- என்ற நட்சத்திரத்தைக் கண்டறிந்தனர். -
VVV-WIT-08