Monday, October 1, 2018

கொழுப்பு கரைய எலுமிச்சை, மல்லி குளிர்பானம்

கொழுப்பு கரைய எலுமிச்சை, மல்லி குளிர்பானம்


கொத்தமல்லி இலை – 50 கிராம்
எலுமிச்சை சாறு – 50 மி.லி
மிளகு – 5 எண்ணிக்கை
மஞ்சள் – 2 சிட்டிகை
சீரகம் – 5 கிராம்
தண்ணீர் – 100 மி.லி
 இவையனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து சிறிது தேன் சேர்த்து அதிகாலையில் அருந்தவும்.

 அதிக உடற்பருமனில் கொழுப்பு அதிகரித்த நிலையில், இரத்தத்தில் கொழுப்பின் அளவை சீராக்க இக்குளிர்பானம் உதவுகிறது. 

இதைத் தினசரி ஒரு வேளை, 15 நாள் சாப்பிட்டால் இரத்தத்தில் அதிக அளவு காணப்படும் கொழுப்பு சீரான நிலைக்கு வரும்.

No comments:

Post a Comment