நடப்பு நிகழ்வுகள் : இந்தியாவின் மிகப்பெரிய காற்று தர கண்காணிப்பு வலையமைப்பு எங்கு நிறுவப்பட உள்ளது?
GROUP-1&2 - 2020!!
2020 பிப்ரவரி - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்!!
1. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
அஜய் படேல்
2. 20-வது 'ஹுனார் ஹாட்" (HUNNER HAAT) எனும் கலைப் பொருட்கள் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
புது தில்லி
3. CLIMFISHCON-2020 என்ற பெயரில் சர்வதேச காலநிலை மாற்றம் மற்றும் கடல் சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது?
கேரளா (கொச்சின்)
4. இந்தியாவின் மிகப்பெரிய காற்று தர கண்காணிப்பு வலையமைப்பு (Air quality monitoring network) எங்கு நிறுவப்பட உள்ளது?
மும்பை
5. எந்த இரு நாடுகளுக்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது?
இந்தியா மற்றும் இலங்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உட்பட பல்வேறு தலைப்புகளின்கீழ், 2019 நடப்பு நிகழ்வுகள் உங்களுக்காக நமது வலைப்பூவில்...
6. எந்த இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த மீன்வள மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது?
7. உலக வானொலி தினம் ஆண்டுதோறும் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 13
8. The Thin Mind ஆயி எனும் நூலின் ஆசிரியர் யார்?
தர்மேந்திர ராய்
9. ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் (National Institute of Financial Management) பெயரை --------------- எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அருண்ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (Arun Jaitley National Institute of Financial Management)
10. 23-வது தேசிய மின்னாளுமை மாநாடு எங்கு நடைபெற்றது?
மும்பை
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment