நீங்களும் மருத்துவர் ஆகலாம்
இன்று உலக அளவில் எல்லாவற்றிலும் முன்னேற்றம். உணவில், உடையில் முன்னேற்றம். நாகரீகத்தில், விஞ்ஞானத்தில் என அத்தனை துறைகளிலும் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
அதேப்போல் விதவிதமான நோய்களிளும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அதற்கான பலவித இரசாயன மருந்துகளிலும் முன்னேற்றம் அடந்துள்ளோம்.
யாரை கேட்டாலும் நான் இதற்கு இந்த மருந்து சாப்பிடுகிறேன், அதற்கு அந்த மருந்து சாப்பிடுகிறேன் என கூறுகின்றார்கள். ஆனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் மருந்தே சப்பிடுவதில்லை என சொல்பவரை காணமுடிவதில்லை.
சிலர் ஆங்கில மருந்து சாப்பிடவில்லை என்றால், சித்தா, ஆயூர்வேதம், ஹோமியோபதி என வேறு ஏதாவது மருந்துகளை சாப்பிடுகின்றார்கள். மருந்து சாப்பிட்டால் தான் நோய்கள் குணமாகும் என நம்மில் நிலவும் நம்பிக்கை தான் இதற்கு காரணமாகும்.
மருந்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியாதா? முடியும்.
அதற்கான ஒரு எளிய முறைதான் சீன அக்குபிரஷர் மருத்துவம். இது ஊசி, மருந்துகள் இல்லாத, வலி இல்லாத ஒரு மருத்துவமாகும்.
இதைக் கற்றுக்கொள்வதால் பல நோய்களுக்கு நீங்களே உங்களுக்கு சிகிச்சை அளித்துக் கொள்ளலாம். உங்கள் உறவினர்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். அதனால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.
இதைக் கற்றுக்கொள்ள தமிழ் படிக்கத் தெரிந்தால் போதும்.
உங்கள் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்.
இந்த சீன அக்குபிரஷர் மருத்துவத்தை கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பி அதன் விதிமுறைகளை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி.
WhatsApp: +919790740990.
No comments:
Post a Comment