ஆங்கிலமும் கற்போம், பகுதி -1
Afraid related words: அச்சமூட்டுதல் தொடர்பான கலைச்சொற்கள்
1. Fear (பயம்)
2. Anxiety (பதற்றம்)
3. Fearful (பயந்த)
4. Scared (கிலி ஏற்படுதல்)
5. Scary (பயமுறுத்துகின்ற)
6. Horror (திகிலூட்டுகின்ற)
7. Horrified (திகிலான)
8. Reluctant (தயங்குகின்ற)
9. Cowed (நடுங்கி பயப்படுகின்ற)
10. Perturbed (அமைதியற்ற)
11. Disturbed (தொந்தரவான)
12. Timorous (தைரியமற்ற)
13. Shaking in one's shoes (கால்கள் நடுங்குகின்ற)
14. Anxious (பதற்றமான)
15. Petrified (பயந்த)
16. Nervous (நடுக்கமான)
17. Timid (கோழைத்தனமான)
18. Panicky (பீதியடைந்துள்ள)
19. Terror struck (வாடும் பீதியுற்ற)
20. Faint (மயக்கமடைகின்ற)
21. Fright (திகில்)
22. Frightened (திகிலான)
23. Terror (பயங்கரமான)
24. Terrified (மோசமான)
25. Spooked (பயந்த)
26. Spooky (பயந்த)
27. Blanched (வெளிறிப்போன)
28. Scared to death (இறந்துபோய்விடும் அளவு பயம்)
29. Meek (மிக அமைதியான)
Thanks to : Mrs.Nevithitha MA
No comments:
Post a Comment