Pages

Monday, November 19, 2018

TNPSC | பொது அறிவு - புவியியல் - வானிலை மற்றும் காலநிலை (பகுதி-2)


  • TNPSC | பொது அறிவு - புவியியல் - வானிலை மற்றும் காலநிலை (பகுதி-2)


படையடுக்கின் உச்சி விளிம்பில் அதிக அளவில் காணப்படும் வாயு எது?

பொது அறிவு - புவியியல் - வானிலை மற்றும் காலநிலை (பகுதி-2)
  புவியின் வளிமண்டலமானது வாயுக்களால் சு+ழப்பட்டுள்ளது. இவை புவி ஈர்ப்பு விசையினால் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. புவியின் வளிமண்டலமானது வாயுக்களின் கலவையினால் ஆனது. வளிமண்டலத்தில் காணப்படும் முக்கிய வாயுக்களானது, நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகும். ஆர்கான், நியான், ஹீலியம், கிரப்டான், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஓசோன் ஆகியவை குறைந்த அளவு காணப்படும் வாயுக்களாகும்.

1. படையடுக்கின் உச்சி விளிம்பில் அதிக அளவில் காணப்படும் வாயு எது? - ஓசோன்

2. படையடுக்கானது புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் ................ கி.மீ. வரை பரவி காணப்படுகிறது. - 80

3. புவியின் மேற்பரப்பிலிருந்து 80 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை பரவிக் காணப்படும் வளிமண்டல அடுக்கு எது? - அயனியடுக்கு

4. கதிர்வீசலியல் என்பது ...................ன் ஒரு பிரிவு ஆகும். - வானிலையியல்

5. வளிமண்டலத்தில் மிக உயரமான அடுக்கு எது? - வெளியடுக்கு



6. எக்ஸோஸ்பியர் அடுக்கில் பெருமளவு காணப்படும் வாயுக்கள் எவை? - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

7. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன? - வெப்பநிலைமானி (வுhநசஅழஅநவநச)

8. வெப்பத்தினை எத்தனை அளவைகளில் கணக்கிடப்படுகிறது? - மூன்று. அவை செல்சியஸ், ஃபாரன்ஹீட், கெல்வின்

9. பு+மியின் மேற்பரப்பில் காற்றின் நிறையினால் ஏற்படுத்தப்படும் அழுத்தமே ............. ஆகும். - காற்றின் அழுத்தம்.

10. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு - 1,013 மில்லி பார்கள்.

11. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது? - அழுத்தமானி (டீயசழஅநவநச)

12. வளிமண்டலத்தின் அழுத்தமானது எப்பொழுதும் வளிமண்டல வெப்பநிலையோடு ............ ஆக தொடர்புடையது. - எதிர்மறை

13. காற்றின் வேகம் மற்றும் வீசும் திசையினை அளவிட பயன்படும் கருவி எது? - காற்றுமானி (யுநெஅழஅநவநச)

14. காற்று வீசும் திசையினைக் குறிப்பதற்கு பயன்படும் கருவி எது? - திசைகாட்டி (றுiனெ எயநெ)

15. காற்றின் வேகத்தை கடல்பகுதிகளில், எந்த அளவைகளில் குறிக்கப்படுகிறது? - கடல் மைல்கள் (முழெவள)





No comments:

Post a Comment