TNPSC |
இலக்கணம் - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
1. செவ்விதழ் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்
2. பொன்னன் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பொருட்பெயர்
3. கரும்பு நட்டான் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினையாகுப்பெயர்
4. வெற்றிலை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினைப்பெயர்
5. ஓட்டம் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - தொழிற்பெயர்
6. நன்மை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்
7. ஆவணி என்ற சொல்லின் பெயர்ச்சொல் - காலப்பெயர்
8. பேறு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
9. வட்டநிலா என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்
10. கெடுதல் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - தொழிற்பெயர்
11. நள்ளிரவு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - காலப்பெயர்
12. நீளம் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்
13. தண்டு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினைப்பெயர்
14. கொம்பு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினைப்பெயர்
15. அரசன் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பொருட்பெயர்
No comments:
Post a Comment