இந்த தளத்தில் பல்வேறு விதமான தமிழ் சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் கவிதைகள் பாடல்கள், விவாதத்திற்குறிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் தற்போது உடல் ஆரோக்கியத்தை முன் வைத்து அலோபதி மருந்துகள் அல்லாத மாற்று மருத்துவம் குறித்த தகவல்களும், இயற்கை மருத்துவம் குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தத் தளம் எப்போதும் உங்களை வரவேற்கும்
- இப்படிக்கு த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
Pages
▼
Monday, November 19, 2018
பிளட் பிரசர் பிளட் சுகர் தீர மருத்துவம் -2
பிளட் பிரசர் பிளட் சுகர் தீர மருத்துவம் -2
தினமும் இரவு இரண்டு தேக்கரன்டி கருஞ்சீரகம் சுடுநீரில் நன்றாக ஊர வைத்து அடுத்தநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
அதைத் தொடர்ந்து மூச்சுவாங்கும் அளவு நன்றாக நடக்கவும்.....
No comments:
Post a Comment