Pages

Friday, April 5, 2019

##TET_LAST_DATE_EXTENDED|ஆசிரியர் தகுதித் தேர்வு காலவரையறை நீட்டிப்பு

##TET_LAST_DATE_EXTENDED|ஆசிரியர் தகுதித் தேர்வு காலவரையறை நீட்டிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் இன்றுடன் (05.04.2019) முடிவடையும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அதன் காலவறையறையை 12/04/2019 மாலை 5 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்
யாரேனும் இன்னும் விண்ணப்பிக்காமல் இருந்தால் பின்வரும் இணைப்பினை சொடுக்கி பதிவு செய்துகொள்ளலாம்…


ஆசிரியர் தேர்வு வாரியம்


ஆசிரியர் தகுதித் தேர்வு முகவரி



ஆன்லைன் விண்ணப்பம்


No comments:

Post a Comment