Pages

Saturday, December 15, 2018

பருத்தி பால் பயன்கள் (benefits in tamil)

பருத்தி பால் பயன்கள்
(benefits in tamil)


பருத்திப் பாலில் B-complex சத்து அதிகம் இருக்கிறது

       பசி உணர்வை கட்டுப்படுத்தும்


. நெஞ்சு சளியை குறைக்கும். வெறும் வ‌யிற்றில் ப‌ருத்திப் பால் அருந்துவ‌து நெஞ்சுச‌ளிக்கு ந‌ல்ல‌ ம‌ருந்து

.அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும்.

 உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் என்றும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.



No comments:

Post a Comment