Pages

Friday, December 14, 2018

நெஞ்சு எரிச்சல் தீர மருத்துவம்
பன்னிர் திராட்சை பழம் 100 கிராம் சீரகம் 10 கிராம் 300 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர தீரும்

திடிரென ஏற்படும்
 நெஞ்சு வலி நெஞ்சு குத்து தீர மருத்துவம்
முட்டை வென் கரு எடுத்து சம அளவு தேன் கலந்து சாப்பிட சரியாகும்
மரு.ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி

No comments:

Post a Comment