Pages

Sunday, November 4, 2018

பிளட் பிரசர், பிளட் சுகர் தீர மருத்துவம்

பிளட் பிரசர், பிளட் சுகர் தீர மருத்துவம்


  • ஆவாரம் பூ
  • திரிபலா
  • மருதம் பட்டை
  • தாமரை பூ மந்தாரை மலர்சர் ப கந்தா வேர்
  • கொல்லுக்காய் வேர்


 இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து 200 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வர தீரும்....


மரு.ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி

No comments:

Post a Comment